ChannelOn

Overview

வணக்கம்

இன்றய Digital கால கட்டத்தில் உலகின் எல்லா மொழிகளிலும் பல
படைப்புகளையும் ,திறமைகளையும் பார்த்தும் கேட்டும்
மகிழ்கின்றோம்…சிந்திக்கின்றோம்…


அவ்வாறே தமிழ் மொழியில் நமக்குள் உள்ள திறமைகளையும்
படைப்புகளையும் நேர்த்தியோடு வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக
Channel on உருவாக்கப்பட்டுள்ளது.பல ஆயிரக்கணக்கான
படைப்புக்களை நாம் பார்த்தாலும் , நமக்குள் இருக்கும்
படைப்பாற்றலை அறிவதற்கும் , அதனை வெளிப்படுத்தும் நோக்குடன்
channel on உங்களோடு இணைகின்றது .


உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் எமது குழுவினருடன்
தொடர்பு கொண்டு உங்களை உலகுக்கு அறியவைக்கலாம்.அதற்கான
வழிகளையும் பயிற்சிகளையும் தொழில்நுட்ப முறைகளையும்
வழங்குவதே எமது நோக்கமாகும் .


வானொலி, ,தொலைக்காட்சி நிகழ்ச்சி படிப்பவர்கள் அல்லது சமூக
வலைத்தளங்களில் தரமான படைப்புக்களை வழங்க ஆர்வம்
கொண்டவர்கள், இணையத்தளத்தில் வானொலி மற்றும் youtube video படைப்புக்களை உருவாக்க ஆர்வம் உள்ளவர்களுக்கான ஆலோசனைகள் ,பயிற்சிகள் மற்றும் தொழில் நுட்பங்களை தொலைக்காட்சி ,வானொலி ,திரைப்படத்துறையில் நீண்ட காலமாக அனுபவம் கொண்ட தனித்துவமானவர்களால் வழங்கப்படும்.

தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றிடுங்கள்….

Scroll to Top