





vallunarkalutan online video uraiyaṭalkal...

About ChannelOn
வணக்கம்
இன்றய Digital கால கட்டத்தில் உலகின் எல்லா மொழிகளிலும் பல படைப்புகளையும், திறமைகளையும் பார்த்தும் கேட்டும்
மகிழ்கின்றோம்…சிந்திக்கின்றோம்…
அவ்வாறே தமிழ் மொழியில் நமக்குள் உள்ள திறமைகளையும் படைப்புகளையும் நேர்த்தியோடு வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக Channel on உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான
படைப்புக்களை நாம் பார்த்தாலும் , நமக்குள் இருக்கும் படைப்பாற்றலை அறிவதற்கும் , அதனை வெளிப்படுத்தும் நோக்குடன் channel on உங்களோடு இணைகின்றது .

Trending Topics
வியக்க வைக்கும் திறமைகளின் வெளிப்பாடு …

Culture
நமது பண்பாடுகளும் பழக்கங்களும் அர்த்தமற்றவை அல்ல ….

Motivations
வரலாறு தெரிந்தால்தான் வரலாறு படைக்கலாம்

Fashion & Lifestyle
மொழி, உடை , நடை , எங்கள் பாரம்பரியத்தின் வழிகாட்டி …




our Channel On
Most Popular Videos
நானும்சித்தனாகிறேன்
அறியாததை அறிவதுதான் அறிவு
ரெட்ரோ திரைப்படம் சூர்யாவின் சம்பவம்
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெற்றியை நோக்கி செல்கிறதா?
உள்ளத்தை மயக்கும் நீர்வீழ்ச்சிகள்
உள்ளத்தை மயக்கும் நீர்வீழ்ச்சிகள் …ஒருக்கா போய்வரலாமா ?
Pod casting
நமக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் audio வடிவிலோ அல்லது video மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கேட்டு மகிழலாம்….
அனைத்து துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களின் அனுபவங்களும் அறிவுசார் அம்சங்கள், சினிமா பிரபலங்கள் , ஊடக வல்லுனர்களின் podcast இங்கே….


Creators
around the world
திறமை என்பது நம் எல்லோருக்குள்ளும் இருப்பது…அதை வெளிப்படுத்துபவரை , பாராட்டுவது பண்பு…
திறமைசாலிகளின் வரிசையில் நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்….