How to be a social media / media influencer

Social Media influencer
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் online மூலமாக
சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சியிலும் வானொலியிலும்
அறிவிப்பாளராக,அல்லது தயாரிப்பாளராக, Content Creator ஆக,
உங்களை மாற்றிட முடியும்.
ஏற்கனவே இத்துறைகளில் இருப்பவர்கள் ஆயின் உங்கள்
படைப்பாற்றலை மேம்படுத்திட ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள்
வழங்கப்படும் .

youtube ,facebook ,instagram உங்கள் படைப்புக்களை தரமானதாக
வழங்கிட பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
Camera அல்லது Mobile Phones மூலம் எவ்வாறு உங்களது
படைப்புக்களை வெளிக்கொணரலாம் என்பதற்கான பயிற்சிகளும்
வழங்கப்படும்.
திறமைகளையும் படைப்பாற்றலையும் வைத்துக்கொண்டு
இதுவரையில் வெளிவராதவர்களுக்கான பயிற்சிகள் ,
ஆலோசனைகள், என்பவை வழங்கப்படும் .
தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றிடுங்கள்….
