இப்பகுதி எழுத்து துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது .தமிழில் மற்றும் பிற மொழிகளில் வரும் புத்தகங்கள் பற்றிய ஆய்வுகள் விபரங்கள் வீடியோ வடிவில் அல்லது வாசித்தும் நீங்கள் அறியலாம்.உங்களது படைப்புகள் பற்றிய விபரங்களையும் எமக்கு அனுப்பி வையுங்கள். அவை இப்பகுதியில் இடம்பெறும் .