நிகழ்ச்சிகளை உருவாக்குதல் , அதற்கான தேவைகள் , நிகழ்ச்சியின் நோக்கம் பற்றிய அறிவும் பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
திறமைகளையும் படைப்பாற்றலையும் வைத்துக்கொண்டு இதுவரையில் வெளிவராதவர்களுக்கான பயிற்சிகள் , ஆலோசனைகள், என்பவை வழங்கப்படும் .
தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றிடுங்கள்….