Production
Production
உங்களிடம் இருக்கும் கருவிகளை வைத்து எவ்வாறு தரமானதாக Audio ஒலிப்பதிவு , அல்லது Video ஒளிப்பதிவு என்பவற்றை உருவாக்க முடியும் என்பது பற்றிய ஆலோசனைகள், பயிற்சி முறைகள் ஆலோசனைகள் வழங்கப்படும்.
(மொபைல் phone, Camera )
production பற்றிய சகல அறிவுரைகளும் இத்துறையில் தகைமையும் , அனுபவமும் பெற்றவர்களால் வழங்கப்படும்.
மற்றும் social media களில் எவ்வாறு உங்கள் படைப்புக்களை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பது பற்றிய அறிவுரைகளும் தகவல்களும் வழங்கப்படும்.
